Zomato தரப்பில் இருந்து வெளியான தரவுகளின்படி, புத்தாண்டு தினத்தன்று உணவு டெலிவரி ஆப்பில் 4,940 பேர் காதலியை தேடி உள்ளனர். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
Swiggy Instamart Trends 2024: 2024ஆம் ஆண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் அதிக ஆணுறைகளை ஆர்டர் செய்த நகரம், அதிவேகமாக டெலிவரி செய்யப்பட்ட ஆர்டர் உள்ளிட்ட இந்தாண்டின் பல்வேறு தகவல்களை இங்கு காணலாம்.
Year Ender 2024, Swiggy Orders: 2024ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களால் அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் உள்பட பல்வேறு தகவல்களை ஸ்விக்கி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதனை விரிவாக இங்கு காணலாம்.
Zomato மற்றும் Swiggy ஆகிய இரண்டு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களும் பண்டிகை காலம் தொடங்கும் முன்பு தங்கள் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ. 10 ஆக உயர்த்தி உள்ளனர்.
Viral Video Today: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உணவு டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர் ஷூவை திருடும் காட்சி வெளியாகி உள்ளது.
IRCTC And Swiggy Joins Hands For Food Delivery : உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியுடன் இந்திய IRCTC கைக்கோர்த்துள்ளது. இதனால் பயணிகளுக்கு என்ன பயன்? இங்கு பார்ப்போம்.
Swiggy Dosa Orders In 2023: கடந்த ஓராண்டில் Swiggy நிறுவனம் செய்த தோசை டெலிவரிகள் குறித்த சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள், உலக தோசை தினமான இன்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Valentine's Day 2024: ஸ்விக்கி, பிளிப்கார்ட், பிக்பாஸ்கெட், அமேசான் போன்ற நிறுவனங்கள் காதல் ஜோடிகளுக்கு பூங்கொத்துகளை டெலிவரி செய்யும் வசதியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளன.
Vi Max + Swiggy One membership: Vi Max பயனர்கள் ரூ.500க்கு மேல் ரீசார்ஜ் செய்துகொள்பவர்கள், கூடுதல் கட்டணமின்றி ரூ.2500 மதிப்புள்ள Swiggy One மெம்பர்ஷிப்பைப் பெறலாம்
G20 Summit in Delhi: புது தில்லி மாவட்டத்தில் அனைத்து கிளவுட் கிச்சன்கள், வணிக நிறுவனங்கள், உணவு விநியோகம் மற்றும் வணிக விநியோக சேவைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.