ஸ்விக்கி, சொமேட்டோ, அமேசான், ஓலா, ஊபர் போன்ற இணையவழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் நிலையற்ற தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டமியற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
லிங்க்ட்இன் தளத்தில் தனது வெற்றி பயணத்தைப் பகிர்ந்துகொண்ட ஷேக் அப்துல் சத்தார், “ஓலா, ஸ்விக்கி, உபெர், ரேபிடோ, ஜொமேட்டோ என கல்லூரி இறுதியாண்டு முதல் எல்லா இடங்களிலும் பணியாற்றினேன்” என குறிப்பிட்டுள்ளார்.
சாலை விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் மட்டும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறும் டெலிவரி ஊழியர்கள் சென்னை போலீசார் எச்சரித்துள்ளனர்.
Zomato அடுத்த மாதம் முதல் 10 நிமிடங்களில் உணவு விநியோக சேவையை தொடங்க உள்ள நிலையில், இந்தச் சலுகை குறித்து சமூக வலைதளங்களிலும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எம்.பி.யைச் சேர்ந்த ஒருவர் ஜொமேட்டோவில் இருந்து முந்திரி-சீஸ் கறி மற்றும் ரொட்டியை ஆர்டர் செய்த நிலையில், பேக்கிங்கை திறந்த போது நவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்கப்படாது, புதிய வரி எதுவும் அறிவிக்கப்படவில்லை. முன்பு உணவகம் செலுத்த வேண்டிய வரி, இப்போது உணவகத்திற்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர் மூலம் வரி செலுத்தப்படும்.
இந்த விவகாரத்தில் சகிப்புத்தன்மை குறித்து தமிழர்களுக்கு பாடம் எடுக்க முயல்வதெல்லாம் மிகவும் தவறு. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சோமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல்.
சோமாடோவின் (Zomato) டெலிவரி பாய் காமராஜ் தன்னை குத்தியதாக குற்றம் சாட்டிய, பெங்களூருவை சேர்ந்த ஹிதேஷா சந்திரனி (Hitesha Chandranee), தான் மிரட்டப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கூகுளின் பெரியண்ணன் போக்குக்கு "The end" card போடுவது எப்போது என்று தெரியவில்லை. கூகுளின் Play Storeஐ சார்ந்திருக்கும் போக்கில் இருந்து மாற வேண்டும் என்று இந்தியாவின் start-up நிறுவனங்கள் கோரிக்கை விடுக்கின்றன. முதலில் Paytmக்கு நோட்டீஸ் அனுப்பிய கூகுள் தற்போது Zomato மற்றும் Swiggyக்கும் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் சர்ச்சை சூடுபிடித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.