டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
Drug Smuggling and Usage in India: போதை பொருட்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் தமிழக அரசு நடவடிக்கைகளைப் போல, மத்திய அரசும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கை
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்புத் தொடங்கியதில் இருந்து லாக்டவுன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் என வழக்கமான இயல்பு வாழ்க்கை மாறிவிட்டது.
இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படாத 7 கல்லூரிகளுக்கும் உடனடியாக அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அடுத்ததாக 10 கல்லூரிகளிலும் முதல் பருவத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 27%ல் இருந்து 50% ஆக அதிகரிக்க வேண்டும் என பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.