அருணாசலேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தக்கால் நடும் விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.
Tamil Nadu Weather Report: தமிழகத்தில் சில மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழையும் கொட்டி தீர்க்கும் என அறிவிப்பு. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதை பார்ப்போம்.
Ration Card eKYC Deadline: நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' மூலம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் மலிவு விலையிலும், இலவசமாகவும் நிறைய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை துரைப்பாக்கத்தில் கொலை செய்த பெண்ணின் உடலை சூட்கேஸில் வைத்து கொலையாளி மணிகண்டன் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பழனி கோவில் பஞ்சாமிர்தம் தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, ஆவின் நிறுவனத்திடம் இருந்து நெய் பெறப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
திருப்பத்தூரில் 14,000 ரூபாய் கடனை திருப்பித்தரவில்லை என்பதால் நண்பன் மீதான கோபத்தில் 2 குழந்தைகளை கொன்ற நபரின் செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
திமுக பவள விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரித் திடலில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
சென்னை திருவேற்காடு பகுதியில் முறையாக அனுமதி இன்றி நடத்தி வந்த அப்பு பிரியாணியின் குடோன் மற்றும் கடைகளை மூடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணை தற்போது காணலாம்.
One Nation One Election: நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
One Nation One Election: நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும்? தமிழகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும்? என்பதைக் குறித்து பார்ப்போம்.
2026ம் ஆண்டில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழாசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி என்ற நிபந்தனையை இந்திய வெளியுறவுத்துறை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.