வாழ்வில் நன்மை தீமை என்பது நம் கையில் இல்லை, இயற்கையின் வழியே அனைத்தும் நடக்கின்றன. காலையும், மாலையும் மாறி மாறி வருவது போல, நேரங்களும் மாறுகின்றன. எந்த நேரம் எதைச் செய்யலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்துக் கொள்ள பஞ்சாங்கக் குறிப்புகள் உதவி செய்கின்றன...
முயற்சியே நம் முன்னேற்றத்திற்கான தாரக மந்திரம். நாள் என் செய்யும்? கோள் என் செய்யும்? இறைவனின் அருள் இருந்தால், அத்துடன் விடாமுயற்சியும் இணைந்தால் இந்நாள் நன்னாளே...

மனிதனின் மகிழ்ச்சியை தீர்மானிப்பது அவனது மனமே! நம் நினைப்பே நிஜமாக மாறுகிறது. நல்ல எண்ணமும், நாளும், கோளும் ஒன்று சேர்ந்தால், உங்கள் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் இதோ....

மனிதனின் மனம் தான் மகிழ்ச்சியை தீர்மானிக்கிறது. நம் நினைப்பே நிஜமாகிறது. நல்ல எண்ணத்துடன் கூடவே, நாளும், கோளும் ஒன்று சேர்ந்தால், முன்னேற்றத்தை பதையை நோக்கி செல்லலாம். இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் இதோ...
பிரச்சனை என்பது நாம் பார்க்கும் பார்வையை பொருத்தது. அதை பெரிதாக நினைத்தால் பெரிதாகத்தான் தோன்றும். சிறியதாக நினைத்தால் பிரச்சனை ஒரு பொருட்டாகவே தெரியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.