Ravindra Jadeja: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், இனி ஒருநாள் போட்டிகளிலும் ஜடேஜா விளையாட மாட்டார் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்து இங்கு காணலாம்.
IND vs SL T20 Team India: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இருக்கும் ஒரு இடத்திற்கு இந்த மூன்று முக்கிய வீரர்கள் கடுமையாக போட்டியளிப்பார்கள். அந்த வகையில், முதல்கட்ட பிளேயிங் லெவன் குறித்த கணிப்பை இங்கு காணலாம்.
ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் (Hardik Pandya Natasa Stankovic) இணை திருமண உறவில் இருந்து பரஸ்பரம் விலகிக்கொள்வதாக நேற்று பொதுவெளியில் அறிவித்துவிட்டது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை போல் இந்திய கிரிக்கெட் அணியில் திருமணமாகி விவாகரத்தான முன்னணி வீரர்கள் யார் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
IND vs SL: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பல்வேறு பரபரப்பு புகார்களையும் முன்வைத்துள்ளனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு (Ruturaj Gaikwad) இரு தொடர்களிலும் வாய்ப்பு வழங்காதது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
IND vs SL, Team India Squad Announced: இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
Hardik Pandya vs Suryakumar Yadav: மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார் என்றும், ஒருநாள் அணியை ரோஹித் தொடர்ந்து வழிநடத்துவார் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இந்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. இதில் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட உள்ளது.
Sourav Ganguly : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமித்ததே நான் தான், ஆனால் என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
India vs Sri Lanka full schedule: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அட்டவணையில் பிசிசிஐ சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் இலங்கை சுற்றுப்பயணத்தில் இடம் பெற மாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற உள்ளார்.
India National Cricket Team: அடுத்தாண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவது குறித்து இந்திய அணி முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராகுல் ட்ராவிட் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் பல்வேறு மாற்றங்கள் அணியில் ஏற்பட உள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்பு அவர் கூறி இருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.