இந்த விற்பனையின் ஒரு சிறப்பு வாய்ந்த டீலைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இந்த சேலில் ரியல்மியின் அசத்தலான 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ.449 க்கு வாங்கலாம்.
இந்த சேலில் ரியல்மியின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக வாங்கலாம். இந்த விற்பனையில், இந்த ஸ்மார்ட் டிவியை வெறும் 1500 ரூபாய்க்கு வாங்க நல்ல வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் நுழைவதற்கு முன்பு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது
தற்போதைய சிப்செட் கட்டுப்பாடுகள் காரணமாக ஆப்பிள் இந்த ஆண்டுக்கான ஐபோன் உற்பத்தி மதிப்பீட்டை 90 மில்லியனிலிருந்து 80 மில்லியனாகக் குறைத்தது. இப்போது இந்த எண்ணிக்கை மீண்டும் திருத்தப்படும் என்று தெரிகிறது.
லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனம் நத்திங், டிசம்பர் 13 முதல் இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் தனது புதிய தயாரிப்புகளுக்கு கிரிப்டோகரன்சி கட்டணங்களை ஏற்கத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
ஒரே தவணையில் கொடுப்பதற்கு உங்களிடம் போதிய பணம் இல்லை என்றால், கவலை வேண்டாம்.. ஒரு சிறியத் தொகையை முன்பணமாக செலுத்தி இந்த Hero Splendor Plus பைக்கை வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.
இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில், Alphabet Inc இன் Google Pay, SoftBank மற்றும் Ant Group ஆதரவு Paytm மற்றும் Walmart இன் PhonePe ஆகியவற்றுடன் WhatsApp போட்டியிடுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.