Vivo V29 Series: விவோ நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் Vivo V29 Lite ஐ அறிமுகப்படுத்தியது. மேலும் Vivo V29 மற்றும் Vivo V29 Pro ஐ அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
Whatsapp Update: இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் போது, பயனர்களின் திரையில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் - அறிவிப்புகள் உட்பட - படம்பிடிக்கப்பட்டு வீடியோ அழைப்பில் இணைக்கப்பட்டவர்களுடன் பகிரப்படும்
Apple iPhone 11: யாரும் நம்ப முடியாத விலையில் ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் இதை வாங்கலாம். ரூ.36,250 தள்ளுபடிக்குப் பிறகு இந்த ஐபோன் ஃப்ளிப்கார்ட்டில் வெறும் ரூ.2,749 -க்கு கிடைக்கிறது.
Whatspp Video Message: இப்போது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் வீடியோ செய்திகளை அனுப்ப முடியும். அதாவது வாட்ஸ்அப் மூலம் வீடியோவை உருவாக்கி அதை உங்கள் தொடர்புகளுக்கு அனுப்பலாம்.
Flipkart Big Savings Days Sale: நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், கூலர் அல்லது ஏசி வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Jio Fiber: ஜியோ ஃபைபரின் சில அற்புதமான திட்டங்கள் உள்ளன. இவை வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை வழங்குவது மட்டுமல்லாமல் ஓடிடி -இன் மகிழ்ச்சியையும் தருகின்றன.
Blaupunkt TV: ஜூன் 9 முதல் ஜூன் 14 வரை நடைபெறும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில், பிளாக்பங்க்ட்டின் புதிய ஸ்மார்ட் டிவி -யை வாடிக்கையாளர்கள் பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம்.
KFON New Plan Price List: 6 மாதங்களுக்கு 3,000 ஜிபி டேட்டா மற்றும் 20 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை இருக்கும். மாதம் ரூ.299 வீதம் 6 மாதங்களுக்கு ரூ.1,794 கட்டணம் வசூலிக்கப்படும்.
iPhone 14 Price Cut: சுமார் 80 ஆயிரம் ரூபாய் கொண்ட ஐபோன் 14 ஐ 35 ஆயிரம் ரூபாயை விட குறைவான விலையில் வாங்கலாம். இந்த விவரத்தை பற்றி கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.