Shoaib Malik Tweet: சோயப் மாலிக் - சானியா மிர்சா ஜோடி பரஸ்பரம் விவாகரத்து செய்ததாக கூறப்பட்ட நிலையில், சானியா தன்னைப் பற்றி எதுவும் குறிப்பிடாத போதிலும், சோயப் மாலிக் தனது மனைவிக்காக ஒரு ட்வீட் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வியை தழுவினர். இதன் மூலம் தன்னுடைய கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கண்ணீருடன் விடை பெற்றிருக்கிறார் சானியா.
Martina Navratilova Twin Cancer: டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவாவுக்கு, தொண்டை மற்றும் மார்பக புற்றுநோய் என 2 இடங்களில் ஒரே நேரத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
Novak Djokovic Beetle: செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சின் பெயரை, அந்நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வண்டுக்கு சூட்டியுள்ளனர்... காரணம் ஆச்சரியமானது....
Bids Adie Roger: ரோஜர் ஃபெடரர் தனது வாழ்க்கையின் இறுதிப் போட்டியில் விளையாடிய பிறகு, கண்ணீர் மல்கிய உணர்ச்சிகரமான காட்சிகளின் தொகுப்பு. அங்கு அழுதது மாபெரும் சாதனை வீரர் மட்டுமல்ல, அவரை தோற்கடிப்பதே லட்சியமாக வாழ்ந்த அவரது போட்டியாளர்களும் தான் என்பது பெடரரின் வெற்றிக்கு சாட்சி...
Cricket vs Tennis: கிரிக்கெட் விளையாட்டை போலவே, டென்னிஸ் விளையாட்டையும் மக்கள் கொண்டாடும் காலம் விரைவில் வரும் என பிரபல இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்
Roger Federer: டென்னிஸ் மன்னன் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது டென்னிஸ்வாழ்க்கையில், அவர் பல பெரிய மைல்கற்களை அடைந்துள்ளார். அவற்றுள் சில...
தமிழ்நாட்டில் நடந்துவந்த சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டிகளை மீண்டும் நடத்த தமிழக அரசும் டென்னிஸ் சங்கம் விரைந்து முயற்ச்சி எடுக்குமென அமைச்சர் மெய்யநாதன் உறுதியளித்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் அரையிறுதிப் போட்டியின் புகைப்படத்தொகுப்பு...
13 முறை சாம்பியனான ரஃபேல் நடாலை எதிர்த்த ஜெர்மனியின் மூன்றாம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இகா ஸ்வியாடெக் மூன்று ஆண்டுகளில் இரண்டாவது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடர்கிறார்.
முதலில் ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினாவை 6-2 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியை எட்டினார். சனிக்கிழமையன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் போலந்து டென்னிஸ் நட்சத்திரம் கோகோ காஃப்பை சந்திக்கிறார் இகா ஸ்வியாடெக்.
டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் பற்றி அறியப்படாத சில செய்திகள்...
திறமையான விளையாட்டுத்துறை பிரபலங்கள் சிலர் யாரும் எதிர்பாராத விதமாக மிக இளம் வயதிலேயே ஓய்வு அறிவிப்பை வெளியிடுகின்றனர். டென்னிஸ் உலகை அதிர்ச்சியடைய செய்த 5 பிரபல ஓய்வு அறிவிப்புகள் இவை...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.