இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷா மற்றும் மாலிக் தம்பதியருக்கு விரைவில் வாரிசு பிறக்கவுள்ள நிலையில் தற்போது சானியா தான் உடற்பறிச்சி செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்!
சமையல் என்பது ஒரு கலை தான், அந்த கலைக்கு ஆண் பெண் பேதம் இல்லை. ஆனால் ஒரு குடும்பம் என்று வருகையில் சமையல் என்னும் இலாக்கா பெரும்பாலும் பெண்களுக்கே ஒதுக்கி விடப் படுகிறது!
15 மாதத் தடைக்குப் பிறகு களமிறங்குகிறார் மரியா! முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தினார்.
முன்னணி டென்னிஸ் வீராங்கனையாகத் திகழ்பவர் ரஷியாவாவை சேர்ந்த மரியா ஷரபோவா. 30 முறை கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர். கடந்த 2016-ம் ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஷரபோவாவுக்கு 15 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது. தற்போது இந்தத் தடை நீங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் ஸ்பெயினின் ரபேல் நாடல் ஆகிய இருவரும் மோதினர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் ரபேல் நாடலைத் தோற்கடித்து, ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா- ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி கோப்பையை வென்றது.
கடந்த 2-ம் தேதி 22-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் தொடங்கியது. உலக தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் ஸ்பெயின் வீரர் ராபெர்ட்டா பாவ்டிஸ்டா அகுத்தும், 99-வது இடம் வசிக்கும் ரஷியா வீரர் டேனில் மெட்விதேவும் இறுதிப்போட்டிக்கு நுழைந்தனர்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் உடன் இணைந்து விளையாடி வந்தார். சமீபத்தில் ஹிங்கிஸ் உடனான பார்ட்னர்ஷிப்பை முறித்துக் கொண்ட அவர், செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைக்கோவா உடன் இணைந்து விளையாடி வருகிறார்.
இந்த ஜோடி தற்போது வுகான் ஒபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று விளையாடிது. துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி நேற்று நடந்த காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று அசத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.