Dindigul Sreenivasan | தஞ்சையில் பேசிய அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகார பாவிகள் என கடுமையாக விமர்சித்தார்
Thanjavur Teacher Murdered Latest News: மல்லிப்பட்டினம் அரசு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை படுகொலை காரணம் என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பு.
ஆயிரக் கணக்கில் மாத சம்பளம் பெற்ற, ஐ.டி. ஊழியர், இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட பற்றால், தனது வேலையை உதறிவிட்டு, தற்போது வேளாண் உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி நல்ல லாபமும் பெற்று வருகிறார்.
தஞ்சாவூரில் மீண்டும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெண்ணுக்கு லிப்ட் தருவதாக கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்தது என்ன என்பதை காணலாம்.
தஞ்சாவூர் அருகே 12 ஆண்டுகளாக மறைத்து வைத்து விற்க முயன்ற இரண்டரை அடி உயரமுள்ள 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் பத்திரமாக மீட்டனர்.
தஞ்சையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பரபரப்பான சாலையில் ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்து வந்த ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
TN Lok Sabha Election Result 2024 : தமிழகத்தில் நடைப்பெற்ற மக்களவை தேர்தலில், குறிப்பிட்ட 5 தொகுதியில் மட்டும் திமுக கட்சிக்கு வெற்றிமுகமாக இருக்கிறது. அவை என்னென்ன தொகுதிகள் தெரியுமா?
தஞ்சை ஐடிஐ மைதானத்தில் பூமியிலிருந்து மண் வெடித்து கிளம்பியது போல மண் உயரத்திற்கு எழும்பி நின்றது. திடீரென தோன்றிய இந்த காட்சியைப் பார்த்தவர்கள் பரவசம் அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Peravoorani Neelakanda Pillaiyar Temple Bomb Threat: பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்பதியை காவல்துறையினர் தீவிர விசாரணையின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இடி மின்னல் தாக்குதலால் தஞ்சை பெரிய கோவில் கட்டிடம் பாதுகாப்பாக உள்ளதா என தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 1000 ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் தற்போது எப்படி உள்ளது?
Thanjavur Natyanjali Ceremony: தஞ்சாவூரில் நாட்டியாஞ்சலி விழா இந்தாண்டு நடைபெறாததற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் என அண்ணாமலை கூறிய நிலையில், அத்தகவல் வதந்தி என தமிழக அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.