புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா, பொதுச் செயலாளர் புரட்சித்தலைவர் எடப்பாடியார் ஆசி பெற்ற வேட்பாளர் தங்கவேலுவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காயத்ரி ரகுராம்.
இப்போதுதான் ஒரு இடத்தில் பிடித்திருக்கிறார்கள், அப்படி என்றால் மற்ற இடங்களில் பணம் கொடுக்கவில்லை, பணம் செல்லவில்லை என்று அர்த்தமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்று எங்களை வற்புறுத்தியது. பாமக, பாஜக நம்முடன் கூட்டணியில் இல்லாததற்கு கையெடுத்து கும்பிட வேண்டும் என்று பிரேமலதா பேசியுள்ளார்.
DMK MP Kanimozhi Karunanidhi On BJP: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வந்து விடுவார்கள் என திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனுதினமும் கூட மக்களை எப்படி மேம்படுத்த வேண்டும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அண்ணாமலை பேச்சு.
DMK Tiruchi Siva on BJP Government: பாஜக ஆட்சியின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும். பணக்காரர்கள் சீமான்களாக ஆக வேண்டும் என்பது தான் என்று திருச்சி சிவா பேசியுள்ளார்.
அம்மா நாம்மொடு இல்லை. அம்மா இடத்தில் தற்போது மோடி உள்ளார். அம்மாவின் பெயரைச் சொல்லி பொதுமக்களை எடப்பாடி ஏமாற்றி வருகிறார் என ஸ்ரீவைகுண்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு.
மத்தியில் உள்ளவர்களிடம் கூட்டு வைத்தால் அவர்கள் கொண்டுவரும் தமிழகத்திற்கு விரோதமான சட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால்தான் நாம் தனித்துப் போட்டியிடுகிறோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
PMK Thangar Bachchan Election Campaign in Virudhachalam : என்னை டெல்லிக்கு அனுப்பினால் மக்களின் பிரச்சினையை தீர்ப்பேன் என உறுதி அளித்த கடலூர் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்.
DMDK Premalatha Vijayakanth Election Campaign in Kallakurichi: வாணாபுரத்தில் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு ஆதரவாக கண்ணீர் மல்க வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Mansoor Ali Khan Speech in Vellore: விவசாயி சின்னம் எனக்கும் வழங்கப்பட்டது, மனசாட்சி இடம் கொடுக்காததால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என வேலூரில் மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் ரொக்கமாக பணம் அல்லது அதிக நகைகள் எடுத்து செல்ல கூடாது. உரிய ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்.
Liquor Shop Close: ராஜஸ்தானில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு முடியும் வரை அங்கு மது கடைகள் மூடப்பட்டு இருக்கும்.
Singai G Ramachandran : வாக்கு எண்ணிக்கை எண்ணும் வரை பாஜகவை நம்ப முடியாது!? வாக்கு எண்ணும் பள்ளிக்கு வெளியே உட்கார வேண்டும் என்று விமர்சிக்கும் அதிமுக வேட்பாளர்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.