வனப்பகுதியில் சுற்றுலா செல்லும்போது காட்டு யானை ஒன்று ராட்சத தந்தங்களுடன் சுற்றுலாப் பயணிகளை தாக்க ஓடி வரும்போது, காரில் இருந்த ஓட்டுநர் கூலாக வண்டியை ஓட்டி அவர்களை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ வைரலாகியிருக்கிறது.
யானை ஒன்று சுற்றுலா பயணிகள் தனது குட்டியை நெருங்கிவிடாமல் இருக்க அதன் குட்டியை பத்திரமாக இறுக அணைத்துக்கொண்டு செல்கிற காட்சி இணையத்தில் பலரின் கவனங்களை ஈர்த்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த சீசனின்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும்.
ரயில் பயணங்கள் என்றும் மனதிற்கு இதமானவை. அதிலும் இயற்கையோடு இணைந்து மலை ரயிலில் பயணிக்கும் சுகம் அனுபவித்தவர்களுக்கு புரியும். மீண்டும் துவங்கப்பட்ட ஊட்டி மலை ரயிலுடன் இணைந்து பயணிக்கலாம்… அழகான ரயில் பயணத்தின் படங்கள்…
பொதுவாக பல இடங்களுக்கும் சென்று வருவதற்கும், சுற்றுலா செல்வதற்கும் விரும்புகிறார்கள். ஆனால் ஊர் சுற்றும் ஆவலை கொரோனா முடக்கிவிட்டது. கொரோனா சகாப்தத்தில் சுற்றுலா செல்ல முடியவில்லை என்ற கவலை அனைவருக்கும் இருக்கிறது. கவலைப்படாதீர்கள். உங்களை இந்தியாவின் மிக அழகான 5 கிராமங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். இவற்றைப் பார்த்தால் பார்த்த விழி பூத்தபடி பூத்துக் கிடக்கும்…
வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!!
மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இந்திய வீரர்’ என்ற சாதனையைப் படைத்தார் பும்ரா.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.