த்ரிஷா பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். த்ரிஷா இன்றும் இளமையாக இருப்பதற்கு இவர் கடைப்பிடிக்கும் உடற்பயிற்சி, உணவுப் பழக்கங்கள் மற்றும் ஓய்வு இவை அனைத்தும் த்ரிஷா எந்தவிதத்தில் செய்து வருகிறார் என்று இங்குப் பார்க்கலாம்.
Actress Trisha Unseen Photos : கோலிவுட் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகையாக இருக்கும் த்ரிஷா, இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Actress Trisha Krishnan Unmarried Reason : தமிழ் திரையுலகில், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகையாக திகழ்பவர், த்ரிஷா. இவருக்கு இன்று பிறந்தநாள். இந்த வயதிலும் இன்னும் இவர் சிங்கிளாக இருக்க காரணம் என்ன?
Trisha Salary: லியோ படத்தில் நாயகியாக நடித்திருந்த த்ரிஷா, அப்படத்தின் வெற்றிக்கு பிறகு தன் சம்பளத்தை பல மடங்காக உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.