குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று அண்ணன் ஸ்டாலின் கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன் என தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Tuticorin Government Hospital Lift Issue : தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை லிப்ட் முறையாக பராமரிக்கப்படுகிறதா ? அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா ?
Tuticorin Temple Festival : தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தை காண ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர் - மகன், பேரன் ஆசையை நிறைவேற்றிய இரும்பு வியாபாரி
ஆயத்த ஆடை உற்பத்தியின் மையமாக விளங்கும் திருப்பூரில் உள்ள ஆடை தொழில்சாலைகளை தெற்கு, மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களுக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன
ஸ்டெர்லைட் ஆலை மேல் முறையீடு செய்யும் வழக்கில், என் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேவியட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மூடல் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு முக்கிய மைல்கல். மக்களின் உயிரையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் அளிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்...
சாத்தான்குளத்தில் நடந்த இரட்டைக் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதோடு ‘#சத்தியமா_விடவே_கூடாது’ என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.