தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பதுங்கி இருந்த இரண்டு ரவுடிகளை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
Minister Anitha Radhakrishnan Case Update in Tamil: கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
Kanimozhi Karunanidhi Latest News : நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் கனிமொழியிடம், தமிழிசை சவுந்திரராஜன் ஏன் உங்களை எதிர்த்து இம்முறை போட்டியிடவில்லை என கேட்டனர்.
தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை: தங்களுக்கு தங்கு கடல் மீன்பிடித் தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை
மக்களுக்கு எதிரான பாஜக கொண்டுவந்த அத்தனை மசோதாக்களுக்கும் அதை ஏற்றுக்கொண்டு அதற்காக அது வெற்றி பெறுவதற்காக வாக்களித்த இயக்கம் தான் அதிமுக என்று திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவில் அதிமுக, மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.