சாத்தான்குள சம்பவத்தை அடுத்து, தெற்கு மண்டல போலீஸ் நிர்வாகத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எஸ்.முருகன் ஐ.பி.எஸ் புதிய ஐ.ஜி.பி.யாக தெற்கு மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை மற்றும் மகன் (ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ்) இறப்பு வழக்கு CBI விசாரணைக்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
போலீஸின் மிருகத்தனமான செயல். இது ஒரு கொடூரமான குற்றம். எங்கள் பாதுகாவலர்கள் ஒடுக்குமுறையாளர்களாக மாறும்போது, மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது: ராகுல் காந்தி ட்வீட்.
தூத்துக்குடியில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட சோலைராஜ் மற்றும் ஜோதி ஆணவப் படுகொலையை கண்டித்து இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டரில் கோபமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டிண பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடுகள் செய்யும் பணியினை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கும், ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கும் கால அவகாசம் குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு....!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.