8th Pay Commission: 8வது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதனால், மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எவ்வளவு உயரும் என்ற முழு கணக்கீடுகளை இங்கு காணலாம்.
8th Pay Commission Big Update: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 1.2 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் 8வது ஊதிய குழுவை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது
8th Pay Commission Important Update: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் 8வது ஊதிய குழுவை அமைக்க மோடி அரசு இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது.
Union Cabinet: மோடி அமைச்சரவை திங்களன்று விவசாயிகளுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. அரசாங்கம் மொத்தம் ரூ.13,966 கோடி செலவில் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Centre Revises Gas Pricing Formula: எரிவாயு விலைச்சூத்திரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு, இவற்றின் விலைகள் ஒரு வருடத்தில் 80 சதவீதம் உயர்ந்ததால், மனம் மாறியது மத்திய அரசு.
விஜயதசமி பண்டிகைக்கு முன்னதாக, ரயில்வே ஊழியர்களுக்கான, 2021-22 ஆம் ஆண்டிற்கான 78 நாள் போனஸ் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்துள்ளது.
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப் ஆஃப் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் 20% வரை அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் கொள்கைத் திருத்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
வங்கி வாடிக்கையாளர்களின் நலனுக்காக மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அதாவது திவாலான வங்கியில் உங்கள் பணம் இருந்தால், அதை வங்கி வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்களுக்குள் பெறுவார்கள்
கிட்டத்தட்ட 1.14 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசு அகவிலைப்படியை அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் காலகட்டத்தில் மத்திய அரசின் இந்த முடிவு வெளிவந்துள்ளது,,,
மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். இதில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பெரிய முடிவுகள் குறித்து அவர் கூறினார்.
PLI திட்டத்தின் காரணமாக, தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple) தனது சில ஐபாட், டேப்லெட்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.
மத்திய அமைச்சரவை இன்று பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. திரைப்படப் பிரிவை இணைப்பது மற்றும் DTH உரிமம் திருத்தம் என பல திரைப்படத் துறை சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.,,,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.