பலருக்கும் கார் வாங்கும் கனவு இருக்கும். நம்மில் பலர், புதிய கார் வாங்குவதைவிட செகண்ட் ஹேண்ட் கார் வாங்குகிறோம். அதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.
Used Cars: நீங்கள் பயன்படுத்திய காரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு லட்சம் ரூபாய்க்குள் விற்கப்படும் சில யூஸ்ட் கார்கள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
Used Cars: பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கான பல ஆப்ஷன்கள் இந்திய சந்தையில் உள்ளன. அவற்றில் முன்னணியில் இருக்கும் சில கார்களின் தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Used car loan: பயன்படுத்திய கார்களுக்கு வழங்கப்படும் கடனின் உதவியுடன், நீங்கள் ஒரு நல்ல செகண்ட் ஹேண்ட் காரை வாங்கலாம். பயன்படுத்திய கார் கடன்கள் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன.
Used car loan: பயன்படுத்திய கார்களுக்கு வழங்கப்படும் கடனின் உதவியுடன், நீங்கள் ஒரு நல்ல செகண்ட் ஹேண்ட் காரை வாங்கலாம். பயன்படுத்திய கார் கடன்கள் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன. அதை 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்துதலாம். பெரும்பாலான வங்கிகள் மற்றும் NBFCகள் பயன்படுத்திய கார்களுக்கான கடன்களை வழங்குகின்றன. புதிய காருக்கு வாங்கும் வாகனக் கடனை விட, இந்தக் கடனுக்குக் கொஞ்சம் கூடுதல் வட்டி கட்ட வேண்டும்.
Used Cars: ஒருவர் கார் ஓட்டக் கற்றுக் கொண்டாலோ அல்லது கற்றுக்கொள்ள விரும்பினாலோ, பழைய காரை வாங்கி அதில் கார் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று பலர் அவருக்கு அறிவுரை கூறுவதுண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருவருக்கு 19 ஆயிரம் ரூபாய்க்கு கார் கிடைத்தால், அது எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
தற்போது கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பணச் சிக்கலை மனதில் வைத்து, எந்த பிரச்சனையும் இல்லாமலும், ஒரு நல்ல காரை வீட்டிற்கு எப்படி கொண்டு வர முடியும் மற்றும் எங்கு வாங்கல்ம் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
Best Low Budget Car in India: ரூ .3 லட்சத்திற்கும் (List of Under 3 lakh Cars) குறைவான பட்ஜெட்டில் நீங்கள் வாங்கக்கூடிய சில கார்கள் கீழே பட்டியில் இடப்பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.