Palar River Festival : வேலூரில் தண்ணீருக்காக பாலாறு பெருவிழா ஐந்து நாட்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்
பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை போட்டோ எடுத்து கொடுத்தால் 500 ரொக்கப்பரிசு என்றும், "உறைக்கிற மாதிரி ஒரே வார்த்தை" என்ற வாசகத்துடன் வைக்கப்பட்ட விழிப்புணர்வு பதாகை.
லாட்டரி சீட்டு விற்பனையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ப்ரண்ட்ஸ் ஆப் போலிசாக பணியில் சேர்ந்து பிரபல கொள்ளையனாக மாறிய வேலூர் மணிகண்டன் போலீசில் சிக்கியதன் முழு பின்னணி..!
வேலூரில் ஒன்றிய கவுன்சிலர் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்து போன கிராம ஊராட்சி செயலாளர் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதை வெறியில் இருந்த கணவர் மனைவியை கத்தியால் வெட்டியதும், வலியால் துடித்த மனைவி திரும்ப கணவரை வெட்டி கொன்றதும் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருடிய பணம் மற்றும் செல்போனை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களே கொலைகாரர்களானது எப்படி ?
பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போலியான சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற பெண் ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை முடக்கம் செய்யப்பட்டது.
காட்பாடி அருகே மேல்பாடி பகுதியில் எஸ்.ஐ. தாக்கி அவமானப்படுத்தியதாக தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி உத்தரவு.
முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேசியதாக திமுக எம்.பி. ஆர் .எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.