கொசு கடிப்பதால் நிறைய தொற்றுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட சிலரை கொசுக்கள் அதிகம் கடிக்க வாய்ப்புள்ளது. அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Animals Or Human? Infectors : அண்மையில் வெளியான புதிய ஆய்வின்படி, விலங்குகளுக்கு ஏற்படும் தொற்றுகளுக்கு, பிற காரணிகளை விட, மனிதர்களே அதிகம் என்ற ஆச்சரியமான உண்மை தெரியவந்துள்ளது
Norovirus Impact : பல்வேறு நோரோவைரஸ் விகாரங்கள் இருப்பதால் தனிநபர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பல முறை நோரோவைரஸால் பாதிக்கப்படலாம் என்று CDC எச்சரிக்கிறது...
Zika Virus Outbreak In Pune: புனேவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதான சந்தேகத்தில் கண்காணிப்பு தீவிரம்...
Eye Flu Precaution Tips: மழைக்காலங்களில் பலரும் இளஞ்சிவப்பு கண் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் நிலையில், அதில் இருந்து தற்போது எப்படி தற்காத்துக்கொள்வது என்பதை இதில் காணலாம்.
Key Meet on Covid Surge: உலகெங்கிலும் பல நாடுகளில் கோவிட் 19 நோய்த்தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலைமையை மறுஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஒரு சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Zika Virus Symptoms: ஜிகா வைரஸுக்கு குறிப்பிட்ட சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை என்பதால், கவனமாக இருக்க வேண்டும், ஜிகா வைரஸ் பாதித்தால் ஏற்படக்கூடிய அறிகுறிகள்
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள பனி நிறைந்த ஏரியின் உட்பகுதியில் உறைந்துகிடந்த ”ஜாம்பி வைரஸ்”-ஐ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.