ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்படுத்தியிருக்கும் மூன்றாம் உலக யுத்த அபாயத்தின் மத்தியில், சர்வதேச நாடுகளுடன் மோதல் போக்கைக் கொண்டிருக்கும் வடகொரியாவின் ஆயுத தொழில்நுட்பங்களும், அணு ஆயுத பலமும் கவலையளிக்கிறது
உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து மைனஸ் 2 டிகிரி குளிரில் பல கிலோமீட்டர் தூரம் நடந்து எல்லையை கடக்க நேரிட்டதாக மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி தனது பயணத்தை விவரித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே 2 வாரங்களாக போர் நீடித்து வரும் நிலையில் கோவையை சேர்ந்த இளைஞர் சாய் நிகேஷ் உக்ரைன் துணை ராணுவப்படையில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் ஒரு வாரத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மோதல்கள் உடனடியாக முடிவுக்கு வராத பட்சத்தில் மேலும் லட்சக்கணக்கானோர் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் ஐ.நா எச்சரித்துள்ளது. செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் நெருக்கடி குறித்த ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் வீரர்கள் வழங்கும் சேவைகளுக்கு மரியாதை செலுத்துன் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
"தங்கள் மனதையும் சக்தியையும் போருக்குத் தயார்படுத்துமாறு" அக்டோபர் 13ஆம் தேதியன்று சீன அதிபர் Xi Jinping அழைப்பு விடுத்துள்ளார் என சீன செய்தி நிறுவனமான Xinhuaவை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் எல்லையில் அமைதியை நோக்கி செல்கிறது. இரு நாடுகளின் படைகளும் கால்வன் மற்றும் சுசுலுக் பகுதியில் இருந்து பின்வாங்கின.
ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan) மற்றும் டைகர் ஷிராஃப் (Tiger Shroff) ஆகியோர் நடுத்துள்ள "வார்" படத்தின் கலக்சனில் ஒவ்வொரு நாளும் புதிய சாதனையை படைத்து வருகிறது....
இம்ரான் கான் மீண்டும் எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார். POK விஷயத்தில், மோடி அரசு ஏதாவது செய்தால், பாகிஸ்தானும் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார்.
அக்டோபர் பிற்பகுதியில் அல்லது நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடக்கும் என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.