Pap Smear FACTS: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கருப்பை வாயின் உயிரணுக்களில் தொடங்குகிறது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை வாயின் உயிரணுக்களில் ஏற்படும் ஒரு வகை புற்றுநோயாகும். ஒரு பெண்ணின் அந்தரங்க உறுப்பான யோனியுடன் இணைக்கும் கருப்பையின் கீழ் பகுதியில் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது.
Weight Gain Major Reasons: தற்போதைய காலகட்டத்தில் மிகவும் வழக்கமாகிவிட்ட உடல் பருமன் பிரச்னையால் அதிக பாதிப்பிற்குள்ளவாது பெண்கள்தான். அவர்களின் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பவை குறித்து இங்கு காணலாம்.
PCOS Diet: உடல் எடையை குறைக்க விரும்பும் பிசிஓஎஸ் உள்ள பெண்கள் தங்கள் உணவில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பி.சி.ஓ.எஸ் சிகிச்சைக்கு நன்மை பயக்கும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Diabetes in Women: நீரிழிவு நோய் பெண்களின் ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பெண்களுக்கான நீரிழிவு நோயின் அறிகுறிகள், அபாயங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Women Health & Menopause: மாதவிடாய் நின்றுபோகும் கட்டத்தில், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தால், ஆரோக்கியத்தில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும்
Women Health: இந்த பதிவில் உங்கள் உடலை எவ்வாறு கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது என்பது பற்றியும் பிஸியான வாழ்க்கை முறையில் உங்களை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பது பற்றியும் காணலாம்.
Women Health: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, எலும்புகள் உள்ளிருந்து பலவீனமடையத் தொடங்குகின்றன. உடல் செயல்பாடு இல்லாததால், நமது எலும்புகள் பலவீனமடையும்.
Women Health: குங்குமப்பூவில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. குங்குமப்பூவை உட்கொள்வதன் மூலம், பெண்களின் சருமம், முடி மற்றும் மாதவிடாய் வலி போன்ற பல பிரச்சனைகள் நீங்கும்.
Sanitary Napkins: மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கால் பெண்கள் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் இதனால் ஆடைகள் கறைபட்டால், வெளியிடங்களுக்கு செல்லும் பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.
Nutrient Deficiency Diet: உணவில் இருந்து தவிர்க்கக்கூடாத ஊட்டச்சத்துக்கள் எவை என்பது ஓரளவு அனைவருக்கும் தெரியும் என்றாலும், குறிப்பாக பெண்களுக்கு தேவையான சத்துக்கள் என்ன? அவை குறைந்தால் ஏற்படும் அறிகுறிகள் என்ன?
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும் என்ற விதிமுறையால் தங்களது ஆற்றலை முழுமையாக வெளிக்காட்ட முடியவில்லை என்று டென்னிஸ் வீராங்கணைகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.