ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி வந்தது. அன்று முதல் பெண்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் நரகமாகி வருகிறது. முன்பு பெண்களின் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
புனித ரமலான் மாதத்தில் இசையை ஒலிபரப்பு செய்தததற்காக ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் பெண்கள் நடத்தும் வானொலி நிலையம் மூடப்பட்டுள்ளது என்று தாலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திமுகவில் பெண்களுக்கு சமூக நீதி இருக்கா? என்ற கேள்விக்கு, 'விவாத மேடை' நிகழ்ச்சியில், திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி N.V.N.சோமு பதில் அளித்துள்ளார்.
2021 ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றிய தலிபான், பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறையைத் தொடங்கியுள்ளது. பெண்களுக்கான உயர்கல்வியை நிறுத்தி, பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது எனவும் உத்தரவிட்டது.
அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்றும், திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களை என வேறுபடுத்துவது ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வலிமிகுந்த மாதவிடாய் மற்றும் கருக்கலைப்புக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பைக் கொண்டுவர ஸ்பெயின் திட்டமிட்டுள்ளது. இதற்கான அந்நாட்டின் முயற்சிகள் சட்டமாக மாறவிருக்கிறது.
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் ஜனநாயக சட்டத்திற்குப் பதிலாக, இஸ்லாமிய ஷரியா சட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே கொடுக்கப்படும் தண்டனைகள் மிகக்கடுமையாக இருக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அடிப்படைவாதிகளுக்கு எதிர்ப்பு இருக்கும் நிலையில், சனிக்கிழமையன்று காபூலில் முழுமையாக பர்தா அணிந்த பெண்கள் தாலிபான்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.
தாலிபான் ஆட்சிக்கு எதிராக போராடி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க பெண்கள் காபூல் தெருக்களில் இறங்கியபோது அவர்கள் தாக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணியின் (NRF) தலைவர் அஹ்மத் மசூத், பாகிஸ்தான் போர் விமானங்கள் பஞ்ச்ஷிரில் குண்டுகளை வீசுவதாகவும், தங்களது எதிர்ப்பை நசுக்குவதில் தாலிபான்களுக்கு உதவி வருவதாகவும் கூறினர்.
பெண்கள் விஷயத்தில் தங்களது முந்தைய அரசாங்கத்தை விட தங்களது புதிய அரசாங்கம் மிகவும் தாராளமாக இருக்கும் என்று தாலிபான்கள் கூறுகின்றனர். ஆனால் பெண்கள் மீதான கொடுமை பற்றிய செய்திகளும் ஒவ்வொரு நாளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன.
பெண்களுக்காக குரல் எழுப்பி, பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க மகளிர் ஆணைய உறுப்பினர் பெண்களின் மொபைல் போன்களை கண்காணிக்க வேண்டும் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பியுள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.