சியோமி இறுதியாக Mi 11 இன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது, இது ஸ்னாப்டிராகன் 888 பொருத்தப்பட்ட முதல் சாதனமாக இருக்கும். இந்த சாதனம் டிசம்பர் 28 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரெட்மி 9 பவர் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவு மற்றும் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்களுடன் வருகிறது.
Mi 10T Pro வாங்கினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என ட்விட் செய்த நபருக்கு அந்நிறுவனம் அவர் விரும்பிய செல்போனை பரிசாக வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது..!
இன்று முதல் அமேசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ரெட்மி 9 பவர் பட்ஜெட் ஸ்மார்ட்போனின் விலை முதல் அம்சங்கள் வரை அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்!
சியோமி தனது சமீபத்திய 80W Mi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 4,000 எம்ஏஎச் பேட்டரியை 1 நிமிடத்தில் 10 சதவீதத்திற்கும் 8 நிமிடங்களில் 50 சதவீதத்திற்கும் சார்ஜ் செய்யலாம்.
சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான சியோமி தனது புதிய சாதனமான Mi Notebook-க்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய தகவல்களின்படி, இந்த சாதனம் ஜூன் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் சீனாவில் Mi 10 மற்றும் Mi 10 Pro முதன்மை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது Xiaomi, இந்நிலையில் தற்போது இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் வெளியாக இருக்கதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
Poco இனி Xiaomi-ன் ஒரு பகுதியாக இருக்காது என அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இனிமேல் Poco ஒரு புதிய சுயாதீன பிராண்டாக செயல்படும். இதன் பொருள் Poco-வின் அனைத்து எதிர்கால தயாரிப்புகளுக்கும் Xiaomi-ன் தலையீடு இருக்காது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.