உங்கள் வீட்டிலும் ஒரு ஸ்மார்ட் டிவி இருக்க வேண்டும் தருணமிது. ஆம், மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவிக்களை Flipkart Big Diwali Sale இல் வாங்கலாம். பல்வேறு பிராண்டுகள் மற்றும் வசதிகள் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவிக்களை 20,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம். அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
சியோமியின் தயாரிப்புகள் mi.com, அமேசான் கிரேட் இந்தியன் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஆகியவற்றிலும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்ட் சியோமி தனது புதிய ஸ்மார்ட்போன் Xiaomi 11 Lite NE 5G-ஐ இன்று மதியம் 12 மணிக்கு நேரடி மெய்நிகர் நிகழ்வின் மூலம் அறிமுகம் செய்தது.
பெரும்பாலான சீன மொபைல் போன் நிறுவனங்கள் இந்திய மொபைல் போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் Xiaomi, Vivo, Oppo, Realme, Oneplus ஆகியவையும் அடங்கும். இவை தவிர, சாம்சங் இந்திய சந்தையில் நல்ல பிடிப்பை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், சியோமி, சாம்சங் மற்றும் ஒப்போ போன்ற பிராண்டுகள் இந்தியாவில் தங்கள் உற்பத்தி மற்றும் அசெம்பிளி யூனிட்களை அமைத்துள்ளன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் அதிகரித்த போனின் விலை, தற்போது மாத இறுதியில் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையைப் போலவே, இந்த முறையும் சியோமியிடமிருந்து இது குறித்த முறையான அறிவிப்பு எதுவும் இல்லை.
சீனாவின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான சியோமி தனது புதிய Redmi Note 10T 5G ஸ்மார்ட்போனை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. ரெட்மி நோட் 10 தொடரின் ஐந்தாவது மாடல் ஆகும் இது.
சீனாவின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான சியோமி ஒரு சிறப்புவாய்ந்த சாதனத்தை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளது. இதன் மூலம் வெறும் ஒலியால் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய முடியும்.
சீன ஸ்மார்ட்போன்கள் Xiaomi, Realme, OnePlus மற்றும் பல இந்திய சந்தையில் நுழைந்ததிலிருந்து, Micromax, LeEco, LG மற்றும் பல பிராண்டுகள் காணாமல் போயுள்ளன.இந்தியாவில் காணமல் போயுள்ள சில ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை
சியோமி உலகின் முதல் இரட்டை செல்பி கேமரா ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்மார்ட் டிவி, Mi TV 6-ஐ ஜூன் 28 அன்று சீனாவில் நிறுவனம் அறிமுகப்படுத்தும். நிறுவனம் இந்த டிவியை இரட்டை பாப்-அப் கேமராவுடன் அறிமுகப்படுத்துகிறது.
கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் குளோபல் ஹேண்ட்செட் மாடல் டிராக்கரின் அறிக்கையின் படி, 2021 முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனின் தகவல்கள் வெளியாயிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.