FAQ About Dental Health: பல் மருத்துவர்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ன என்று தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்... ஆனால், உங்களுக்கும் இந்த வினா இருந்தால் விடை தெரிந்துக் கொள்ளுங்கள்
Natural Ways To Whiten Your Teeth: பற்களின் மஞ்சள் நிறம் உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கும், பற்களை வெண்மையாக்க பல் மருத்துவரிடம் செல்வதற்கு பதிலாக, கீழே குறிப்பிட்டுள்ள பழங்களை சாப்பிடுவது நல்லது, செலவுகள் மிச்சமாகும், ஆரோக்கியமும் மேம்படும்.m
Yellow Teeth Whitening Powder: ஒரே வாரத்தில் பற்களின் மஞ்சள் நிறத்தைப் போக்க இயற்கையான பொடியை வீட்டிலேயே தயாரிக்கலாம். பற்களை வெண்மையாக்க உதவும் பொடியை எவ்வாறு தயாரிப்பது என்பதை இங்கு பார்ப்போம்.
Teeth Whitening Tips: பற்கள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் மிகவும் முக்கியமானது. அத்தகைய சூழ்நிலையில், தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் பற்களை வெண்மையாக்க உதவும்.
Ways to Naturally Whiten Your Teeth at Home: மஞ்சள் பற்களை வெண்மையாக்க, விலையுயர்ந்த பேஸ்ட் தேவையில்லை, கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிய வழிமுறைகளுடன் வீட்டிலேயே பற்களை வெண்மையாக்குங்கள்.
வாரத்தில் 3 நாட்கள் பற்களில் இதை தடவி வந்தால் ஒரு மாதத்திற்குள் பற்களில் (paste for yellow teeth) படிந்துள்ள மஞ்சள் நிறத்தை நீக்கும் அத்தகைய பேஸ்ட்டை எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
Yellow Teeth Home Remedies: மஞ்சள் பற்களை வெண்மையாக்க, இங்கு குறிப்பிட்டுள்ள மருந்தை ஒருமுறை பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் பற்கள் முத்துப் போல் ஜொலிக்க ஆரம்பிக்கும்.
Teeth Whitening Home Remedy: பற்களின் மஞ்சள் நிறமானது பெரும்பாலும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் மஞ்சள் பற்களை வெண்மையாக்க இயற்கை வைத்தியம் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், இதோ ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியம்.
Teeth Whitening Home Remedies: அனைவரும் தங்கள் பற்கள் முத்துக்கள் போல் பிரகாசிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்குவதற்கு எங்களிடம் ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம் உள்ளது.
Teeth Whitening Tips: பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரை நம்மை நோய்வாய்ப்படும், அதை நீக்க பல் மருத்துவரிடம் செல்லாமல் சமையலறையில் வைக்கப்பட்டுள்ள மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தினால் போதும்.
Teeth Whitening Tips: பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்க பலர் மருத்துவர்களிடம் செல்கின்றனர், பலர் சந்தையில் பல வகையான பற்களை வெண்மையாக்கும் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
Home remedy: இங்கே குறிப்பிட்டுள்ள ஹோம் மேட் பேஸ்ட்டைப் பயன்படுத்தத் தொடங்குங்கள், பிறகு 1 மாதத்திற்குள் உங்கள் பற்கள் முத்து போல் ஜொலிக்க ஆரம்பிக்கும்.
Teeth Whitening: பற்கள் மஞ்சள் நிறமாவதால் சிரமப்படுவதற்குப் பதிலாக, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். பற்கள் சுத்தமாகவும், முத்து போல பளபளப்பாகவும் மாற்றும்.
How Get Rid of Yellow Teeth: வாழ்க்கையின் அவசரத்தில் பற்களை பராமரிக்க முடியாமல் போனால், இதன் காரணமாக பற்கள் மஞ்சள் மற்றும் கேவிட்டி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், ஆனால் வீட்டு வைத்தியம் மூலம் இந்த பிரச்சனையை சமாளிக்கலாம்.
ஒருவருக்கு புன்னகை எவ்வளவு அழகோ அதைவிட முக்கியம் பற்களின் பிரகாசம், அப்படிப்பட்ட பற்களில் கறைகள் எதுவும் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
Yellow Teeth Remedies: மஞ்சள் பற்களால் நீங்கள் சங்கடபட்டுக் கொண்டிருந்தால், இங்கிருக்கும் 4 அற்புதமான வழிமுறைகளை பின்பற்றி உங்கள் பற்களை பளிச்சிடும் வெள்ளை பற்களாக மாற்றிக் கொள்ளுங்கள்.
Teeth Whitening: சில காரணங்களால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறினால், சிரிப்பதற்கு கூட நாம் வெட்கப்பட வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், பற்களில் கறை படிந்தவர்கள் கவலை கொள்ள வேண்டம். உங்கள் புன்னகையை மிளிரச் செய்ய பல வீட்டு வைத்தியன்ங்கள் உள்ளன. உங்கள் பற்களின் பளபளப்பைத் திரும்பப் பெறுவதற்கான மிக எளிதான வழியைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.