பிரபல ரவுடி படுகொலை: 6 பேர் கைது

ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை: 6 பேர் கைது

ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி திலீப்பின் ஆதரவாளரும், பைனான்சியருமான ரவுடி அன்பு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

Trending News