மீனாட்சியம்மன் கோயிலில் சிவபெருமானின் திருவிளையாடல்!

மீனாட்சியம்மன் கோவில் ஆவணி முலத்திருவிழாவில் 6 ஆம் நாள் நிகழ்வாக சிவபெருமானின் திருவிளையாடலான குருத்துரோகம் செய்த சீடனை குரு உருவில் வந்து சீடனின் அங்கங்களை வெட்டி தண்டித்தபாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது.

Trending News