விஜய் விமர்சனத்துக்கு கௌதமி வரவேற்பு

தவெக தலைவர் விஜய் சொன்னது போல திமுக எதிர்க்கட்சியாக ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியாக ஒரு நிலைப்பாடும் எடுப்பதாக அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி தெரிவித்துள்ளார்.

Trending News