டாஸ்மாக்கில் காலாவதியான பீர் விற்பனை - வைரலாகும் வீடியோ!

காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோவில் அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடையின் காலாவதியான பீர் விற்பனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக மது அருந்துபவர் ஒருவர் டாஸ்மாக் விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Trending News