அமெரிக்காவில் பிக்பாஸ் மாயா! அங்கேயே செட்டிலா? வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 7 மூலம் பிரபலமான மாயா, அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இவர் அங்கேயே செட்டில் ஆகி விடுவாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால், இவர் அங்கு ஹாலிடேவிற்கு டூர் சென்றுள்ளதாக கேப்ஷனில் குறிப்பிட்டிருக்கிறார்.

Trending News