பெரியாரின் மகளிர் உரிமை உள்ளிட்ட கொள்கைகள் மீது பா.ஜ.க.வுக்கு மாற்றுக் கருத்தில்லை என பாஜக மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவில்கள் முன்பு மட்டும் கடவுள் மறுப்புக் கொள்கை வாசகங்கள் இருப்பதை பாரதிய ஜனதாக் கட்சி ஏற்றுக கொள்ளாது என கூறினார்.