செல்போன் திருட்டு...சிசிடிவி காட்சி!

முதியவர் செல்போன் திருடும் சிசிடிவி காட்சி: சமூக ஊடகங்களில் வைரல்

கூடலூரில் டீ குடிக்க சென்றுவிட்டு கடையில் இருந்த செல்போனை முதியவர் எடுத்து பாக்கெட்டில் வைத்து திருடிச்சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Trending News