நாகையில் பாசத்தை பொழிந்த பசு...

நாகப்பட்டினம் மாவட்டத்தில், கன்றை தன்னிடம் இருந்து பிரித்துச்செல்லும் வாகனத்தின் பின்னாடி சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு ஓடிய பசுவின் வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

Trending News