Viral Video: பாம்பு தேளை விட உருவத்தில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தேள் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பாம்புடன் சரி நிகர் சமானமாக சண்டை இடுவதை வீடியோவில் தெளிவாக காண முடிகின்றது.
இணையத்தில் வைரல் ஆகும் இந்த வீடியோ, ‘எதிரியை வெல்லப் போகிறாயா இல்லையா என்பதை தீர்மானிக்க உன் உருவமும், அளவுகளும் முக்கியமல்ல, உன்னுடைய தனிச்சிறப்பும் மன உறுதியும் தான் எதிராளியை வெல்ல முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.’ என்ற பாடத்தை நமக்கு புகட்டுகிறது.