திண்டுக்கல் : எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மூனாண்டிபட்டியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து - 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்த வீரர்கள் - 2 பேர் காயம்!

Trending News