இந்தியா தனது 75வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2025 அன்று கொண்டாட தயாராக உள்ள நிலையில், டெல்லிக்குச் செல்லும் அல்லது வரும் பயணிகளுக்கு புதன்கிழமை ஏர் இந்தியா ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது.
மசாலாப் பொருட்கள் குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இருப்பினும் அதிகமாக எடுத்து கொள்ள கூடாது.
ஒரு சிலருக்கு இரவில் மட்டும் அதிகம் இருமல் மற்றும் சளி தொந்தரவு ஏற்படும் பிரச்சனை இருக்கும். இதற்கான காரணத்தையும், எப்படி சரி செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
Cholesterol Symptoms: குளிர்காலத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஏனெனில் இந்த காலத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாவது மிகவும் இயல்பானது.
Joint pain in winter: வயதானவர்களுக்கு மூட்டுவலி பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது, குறிப்பாக குளிர்காலத்தில் அதிகரிக்கிறது. இதனை எப்படி சமாளிக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Health Benefits of Amla: குளிர்காலத்தில் நெல்லிக்காய் உட்கொள்வதால் பல வித நன்மைகள் கிடைக்கின்றன. இது முக்கியமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
குளிர்காலத்தில் காலையில் அதிகம் குளிராக இருக்கும் என்பதால், பலரால் படுக்கையில் இருந்து எழுவது கடினமாக இருக்கும். எனவே, அதிகாலையில் எப்படி எழுவது பற்றிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
சமையலறையில் அழுக்கு பாத்திரங்களை நீண்ட நேரம் கழுவாமல் வைத்தால் உங்களை நோய்வாய்ப்படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட நேரம் கழுவாமல் இருக்கும் போது கிருமிகள் அவற்றில் வளரும்.
குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுப்பது அவர்களுக்கு நல்லதா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். வாழைப்பழங்கள் உடலை குளிர்ச்சியாக உணரவைக்கும், சில சமயங்களில் அவை சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும்.
குளிர்காலத்தில் ஊறுகாய்கள் இன்னும் சுவையாக இருக்கும், ஏனெனில் அவை உணவை சூடாகவும் சுவையாகவும் மாற்றும். அவற்றை எவ்வாறு கெட்டுப்போகாமல் வைத்திருப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Health Benefits of Ajwain: இந்திய சமையலறைகளில் பல வித மசாலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒரு முக்கியமான மசாலா ஓமம். ஓமம் கொண்டு பல வித குளிர்கால பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
Benefits of Winter Fruits: சில குறிப்பிட்ட பழங்களை உட்கொள்வதன் மூலம் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பருவகால நோய்களிலிருந்து உடல் பாதுகாக்கப்படுகின்றது. குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Health Tips: குளிர்காலத்தில் இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் உடலின் யூரிக் அமிலம் அளவை இயற்கையாகவே குறைத்துவிடலாம். அந்த 5 உணவுகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.