திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிப்பகுதியில் நில ஆக்கிரமிப்பால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் புகார்.
நேற்று தங்கள் ரேஷன் கார்டு. ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.