கோவை ஈஷா மைய சிவராத்திரி விழா: புதுச்சேரியில் சிறப்பு நேரலை

மகா சிவராத்திரியை ஒட்டி புதுச்சேரியில் ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பு நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

Trending News