போதை ஆசாமி அட்டூழியம்! பேருந்து முன் கலாட்டா!

செம போதையில் கலாட்டா! பேருந்து முன் அட்ராசிட்டி! தூக்கிய போலீஸ்!

உடுமலை அருகே ஒருமணி நேரத்திற்கும் மேலாய் தனி ஒருவனாய் அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Trending News