குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவர் கைது!

ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவர் கைது!

பெங்களூரு ராமேஸ்வரம்  ஹோட்டலில் குண்டு வைத்தவர் மற்றும் மூளையாக செயல்பட்ட நபரை மேற்கு வங்க மாநிலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

Trending News