"மத்திய நிதியமைச்சர் வாயில் வடை சுடுகிறார்!"

மத்திய நிதி அமைச்சர் வாயிலேயே வடை சுடுவதற்கு நோபல் பரிசு வாங்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் விமர்சித்துள்ளார்.

Trending News