ஓவரா சண்டை போடும் ஒட்டகச்சிவிங்கிகள்: வைரலாகும் வீடியோ

Viral Animal Video: காணக்கிடைக்காத வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இது ஒட்டகச்சிவிங்கிகளின் சண்டை வீடியோ!!

பல்வேறு விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஒட்டகச்சிவிங்கிகளின் வீடியோக்கள் அரிதாகவே காணப்படுகின்றன.  ஆனால் ஒட்டகச்சிவிங்கிகளின் வீடியோக்கள் போஸ்ட் செய்யப்பட்டால் அவை உடனேயே வைரலாகி விடுகின்றன.

Trending News