தீவிர புயலாக வலுவடைந்தது ரீமல் புயல் - இரவு கரையை கடக்கிறது!

வங்கக்கடலில் நிலை கொண்டு உள்ள ரீமல் புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாகவும், இன்று நள்ளிரவு மேற்குவங்கம் அருகே கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News