சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி: ரிக்கி பாண்டிங் புகழாரம்

சச்சின் டெண்டுல்கரை விட 175 ஆட்டங்கள் குறைவாக விளையாடி அவரின் சாதனையை கோலி சமன் செய்ததை நினைத்துப் பார்க்கும்போது தன்னால் நம்பமுடியவில்லை என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்

Trending News