ஆளுநர் செயல்: முதலமைச்சர் விமர்சனம்

தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் அவமதித்தார்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராகப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நூற்றாண்டு கடந்த சட்டமன்றத்தின் மாண்பையும், மக்களின் எண்ணங்களையும் மதிக்காமல் ஆளுநர் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News