சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை

தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விபத்துகள் குறித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர்

சாலை விபத்துகள் குறித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர்

Trending News