ட்ரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு: ஜோ பைடன், கமலா ஹாரிஸ் மீது குற்றச்சாட்டு
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அதற்குக் காரணம் ஜோ பைடனும், கமலா ஹாரிஸும்தான் என ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.