Charges For ATM Card Replacement: ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டது என புதிய கார்டு வாங்கச் சென்றால், இந்த 5 முக்கிய வங்கிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிப்பார்கள் என்பது குறித்து இதில் காணலாம்.
Mutual Funds SIP Investment: மாதம் ரூ. 20 ஆயிரம் தான் சம்பாதிக்கிறீர்கள் என்றால் எப்படி நான் முதலீடு செய்வது நீங்கள் யோசிக்கிறீர்களா... இந்த திட்டத்தை பின்பற்றினால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். அது எப்படி என்பதை இதில் காணலாம்.
பாதுகாப்பான முதலீடு என்றால் நம் மனதில் முதலில் தோன்றுவது ஃபிக்ஸட் டெபாசிட் என்னும் நிலையான வைப்புத் தொகை. இந்நிலையில், எப்டி மூலம் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும்.
Cheapest Flight Tickets Booking: இந்தியாவில் 150 ரூபாய் விலையில் நீங்கள் விமானத்தில் பயணிக்ககூடிய வழித் தடங்கள்எல்லாம் இருக்கின்றன. மிகவும் குறைவான விமான டிக்கெட் கட்டணம் இருக்கும் 22 வழித்தடங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Post Office Time Deposit Scheme: எளிய நடுத்தர மக்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தை தூண்டும் வகையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல தரப்பினர்களுக்கு ஏற்ற வகையில் பல தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
Post Office Savings Scheme : தபால் அலுவலகத்தில் இருக்கும் சேமிப்பு திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 333 முதலீடு செய்தால், அந்த திட்டத்தின் முடிவில் ரூ. 1700000 கிடைக்கும். இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்வோம்.
Rules Change From 2024 June 1: சாமனியர்களின் பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் எரிவாயு சிலிண்டர் விலை முதல், ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் என பல விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
Loan Amount Deciding Factors: கடன் கொடுக்கும் போது, வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ CIBIL ஸ்கோரை மட்டும் பார்ப்பதில்லை, அதைத் தவிர வேறு 3 விகிதங்களும் கடனை தீர்மானிக்கின்றன
FD Interest Rates: உத்திரவாதத்துடன் முதலீடு என்றால் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது நிலையான வைப்புத்தொகை தான். பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், உத்தரவாதமான வருமானமும் கிடைக்கும்.
CII Index And Captial Gain: மூலதன ஆதாயம் பெறுபவர்கள் கட்டும் வரி அதிகரித்துவிட்டதா? வருமான வரித்துறை அறிவித்த விலை பணவீக்க குறியீட்டினால் லாபமா ஆதாயமா?
Senior Citizens Savings Scheme: இந்தியாவில் வசிக்கும் மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ முதலீடு செய்து வரிச் சலுகைகளுடன் வழக்கமான வருமானத்தைப் பெற முடியும்.
Public Provident Fund: மனித வாழ்க்கைக்கு பணம் அவசியம். அனைவரும் விரைவாக அதிக பணம் ஈட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். வேகமாக கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
Concern About Declining Fertility Rate: உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மாற்று விகிதத்தை விட குறைவாக உள்ளது. வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்க அல்லது பராமரிக்க ஒரு பெண்ணுக்கு சராசரியாக பிறக்க வேண்டிய குழந்தைகளின் எண்ணிக்கை "மாற்று விகிதம்" என்று அழைக்கப்படுகிறது.
7th Pay Commission: ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR), ஏஐசிபிஐ குறியீடு, அதாவது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
Income Tax Notice: வருமான வரித்துறையானது அறிவிக்கப்பட்ட வருமானம் மற்றும் செய்யப்பட்ட செலவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டறிய மேம்பட்ட தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துகிறது.
EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்காக (EPF Members) அரசாங்கத்தால் புதிய விதிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றால் பணியாளர்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன.
Social Justice And Wealth Tax: மக்களிடையே பொருளாதார ரீதியாக நிலவும் சமத்துவமின்மையைச் சமாளிக்க இந்தியா அதி-செல்வந்தர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று கூறும் ஆய்வு! ஆய்வு சொல்லும் நிதர்சன உண்மைகள்...
Sarees Rate Historical Hike: காஞ்சிபுரம் சேலைகளின் விலையில் திடீரென 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பட்டுத்தொழிலில் சக்கைப்போடு போடும் காஞ்சிபுரம் சேலைகள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.